ரஷ்யா எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னியை நாங்கள் கொலை செய்ய முயற்சிக்கவில்லை என்றும் அப்படி அதனை விரும்பினால் ரஷ்யா அந்த வேலையை சிறப்பாக செய்து இருக்கும் எனவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சர்ச்சையாக தெரிவித்தார்.<br /><br /><br />Russian President Vladimir Putin has controversially stated that he did not intend to assassinate Russian opposition leader Alexei Navalny, saying that Russia would have done better if it had wanted